Pudhiyavan

Our Team

Mohamed Yousuf Riaz

Founder

Ondraga

Member

Ko Vendhan

Member

Muthu Kumar Smk

Member

D Force

Member

Dhivya. Ar

Member

Shaji Ackerman

Member

Dexter Murugan

Member

Yash

Member

Sampath G

Member

Balasubramanian

Member

அனைவருக்கும் வணக்கம்,

பல ஆண்டுகளாக திராவிட சிந்தனையை தாங்கி, பெரியார்–அண்ணா–கலைஞர் வழியில் பயணித்து, திமுக ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வரும் அமைப்பே புதியவன் குழு.

சமீப காலமாக, சில அயோக்கியர்கள் எங்கள் குழுவில் செயல்படுகிறோம் என்று பலரிடம் கூறி அதனை தங்கள் பயனுக்காக பயன்படுத்தி வருவதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது.

இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள நபர்கள் மட்டுமே புதியவன் குழுவில் செயல்படும் தோழர்கள். இவர்களைத் தவிர வேறு யாரும் எங்கள் குழுவில் இருந்ததுமில்லை, செயல்பட்டதுமில்லை.

யாரேனும் “நான் புதியவன் குழுவில் இருக்கிறேன்” என்று கூறினால் தயவுசெய்து அதை நம்ப வேண்டாம். அத்தகையவர்களைப் பற்றிய தகவலை எங்களிடம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.